* தலை முடி வளர *
வெந்தயத்தை ஊறவைத்து நன்கு அரைத்து தலையில் பேக் போல போட்டு ஊறிய பிறகு தலைக்கு குளித்தால் தலை முடி செழித்து வளரும்.
* பொடுகு நீங்க *
வேப்பம்பூ 50 கிராம், அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும்.
அனைவருக்கும் பயன்படும்.. நல்லதை பகிரவும் # SHARE
-- அவள் பெட்டிக் --
9047012952 | 4352652

No comments:
Post a Comment